குடிக்க அலைபவர்களுக்கு இப்படிச் செக் வைக்கலாம்  என தடாலடி ஆலோசனை ஒன்றைப் பகிரங்க மடலாக எழுதியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.
‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘தரமணி’ உள்ளிட்ட பல தரமான படங்களைத் தயாரித்தவர் ஜே.எஸ்.கே என அழைக்கப்படும் ஜே.எஸ்.சதீஷ்குமார்.

Read more: குடிக்க அலைபவர்களுக்கு இப்படிச் செக் வைக்கலாம் !

பிரபல தொலைக்காட்சிகளின் கைபொம்மை ஆனார் குஷ்பு. தொலைக்காட்சிகள் அனைத்திலும் தற்போது ஒளிபரப்பாகிவந்த தொடர்கள் அனைத்தும் அடுத்தடுத்த எபிசோட்கள் இல்லாமல் அப்படியே நிறுத்தப்பட்டு, பழைய தொடர்களை ஒளிப்பரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

Read more: குஷ்பு நிலை இப்படியாச்சே..!

முன்னாள் கதாநாயகியும் இந்நாள் மக்கள் நீதி மையம் கட்சியின் மகளிர் பிரிவு நிர்வாகிகளுள் ஒருவருமான நடிகை ஸ்ரீப்ரியா, ‘கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்க செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றைச் செய்திருந்தார், அந்த ட்வீட்டானது, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தது.

Read more: திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீப்ரியா !

தமிழ்நாட்டில் லாட்டரியை சீட்டை கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் ஒழித்துக்கட்டி 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அஜித் கால்ஷீட் கிடைத்தால் தனதுக்கு பம்பர் லாட்டரி அடித்துவிட்டதாகவே நினைக்கும் தயாரிப்பாளர்கள் இன்றைக்கும் தமிழ்த் திரையுலகில் தவம் கிடக்கிறார்கள்.

Read more: அஜித் என்றால் ஏன் ஸ்பெஷல் ?

நரைகூடிய அறுபதுகளைக் கடந்தபின்னும் ஒப்பனையின் உதவியால் கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டிருக்கும் மாஸ் ஹீரோக்களை நமக்குத் தெரியும். ஆனால், 40 வயதைக் கடந்தும் 20-களின் இளமையோடு இன்றைக்கும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் கதாநாயகிகளை பத்து விரல்களில் எண்ணிக்கைக்குள் அடக்கிவிடலாம்.

Read more: த்ரிஷா: நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதம் !

‘ஒருதலை ராகம்’ கதை, டி.ராஜேந்தரின் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானது என்ற விவரங்களைத் தருகிறது காவ்யாசண்முகசுந்தரத்தின் வைரமுத்து வரை’ என்ற புத்தகம். கல்லூரி நாட்களில் அவர் விரும்பிய பெண் ஒருவர் அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒரு நிகழ்வு.

Read more: டி.ராஜேந்தரின் சுவாரஸ்ய திரிபுகள் : ஒருதலை ராகம் நினைவுகள் !

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான் என்கிறார் இயக்குனர் தங்கர்பாச்சான்.

Read more: திரையரங்குகள் இனி தேவையில்லை : தங்கர் பச்சான்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

திரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.