விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘நதியைப்போல நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று உவமை வழியாகப் பேசிய விஜய், அதன்பின் ‘ரைடு வந்தாலும் வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு’ என்று பேசியது அரசியல் வட்டாரங்களைச் சூடாக்கி இருக்கிறது.

Read more: முத்தத்தை திருப்பிக் கொடுத்த விஜய் - மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய்யின் முழுமையான் பேச்சு!

ரஜினி மீது வெறித்தனமான பக்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரை குருவாக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்து ரஜினியின் ரசிகர்களை தனது படங்களுக்கான பார்வையாளராக மாற்றிக்கொண்டவர்.

Read more: இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல ! கிளம்பும் ராகவா லாரன்ஸ் !

தனது அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று 3 அம்ச திட்டங்களை வெளியிட்டு காலை 10.30 மணிக்கு பேசிய ரஜினி தமிழக மக்களை மண்டைக் காய வைத்தார் என்றால், மாலையில் நடந்த வெப் சீரிஸ் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின்  ‘ இனி உன்னை நான் விடப்போவதில்லை’ என்று விஷாலை கடுமையாக வசைபாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் மிஷ்கின் என்பதை அறிந்துகொள்ளும் முன் மிஷ்கின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

Read more: உன்னை விடமாட்டேன் விஷால் - சாமியாடிய மிஷ்கின்..!

துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்குகிறேன். இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என விஷால் அறிவித்துள்ளார்.

Read more: துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்குகிறேன்- வாழ்த்துக்களுக்குக் காத்திருக்கின்றேன்- விஷால்

தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியன் யோகிபாபு கதாநாயகனாக நடித்து நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘காக்டெய்ல்’. இந்தப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத்.

Read more: டென்ஷனை குறைத்த யோகிபாபு !

சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாபுபை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

Read more: விஜய் சேதுபதியின் கருணை உள்ளமும், குறையப் போகும் தேகமும் !

அசுரன் வெற்றியைத் தொடர்ந்து வந்த பட்டாஸ் புஷ்வானம் ஆனாலும் தனுஷின் 41வது படத்திலிருந்து 50வது படம் வரையிலான அவரது அடுத்த 10 படங்கள் பற்றிய தகவல் உறுதியாகியுள்ளது.

Read more: தனுஷின் அடுத்த 10 படங்கள் -அதிரடி வரிசை!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்