தேசமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த மீண்டும் களமிறங்குகிறார்.

Read more: RRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் 'லுக்' வெளியீடு

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் திடீர் வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்து போயுள்ளது.

Read more: தெலுங்குத் திரையுலகின் உதவிக்கரம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து 150 கோடி வசூல் செய்த ‘லூசிஃபர்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் மல்லுவுட் திரையுலகில் தடம் பதித்தார் முன்னணி நடிகரான பிருத்விராஜ்.

Read more: பிருத்வி ராஜைப் பிடித்துக் கொண்டது கொரோனா!

கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 150 கோடி ரூபாய் வசூல் செய்த விஜய் படம் ‘மெர்சல்’ விஜய் - ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லி என மூன்று திறமையாளர்கள் இணைந்த இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்தது.

Read more: விஜய் ரசிகர்களின் ‘மெர்சல்’ கொண்டாட்டம்!

சஹோ படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணகுமார் என்ற தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’.

Read more: பிரபாஸ் படத்தில் இரண்டு தமிழ்ப் பிரபலங்கள்!

இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.

Read more: ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியிட்டார் ஜெயம் ரவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம்.

Read more: ‘எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.