தமிழ்த் திரையில் சாமானியர்களின் பிரதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் நடிகர் முரளி. அப்பாவின் வழியில் இவரது மகன் அதர்வா முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வெற்றிபெற்றுள்ளார்.

Read more: காதலியைக் கரம் பற்றுகிறார் அதர்வா!

‘எந்திரன்’ கதைத் திருட்டு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட இயக்குநர் ஷங்கருடன் கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார் வெகுஜனத் தமிழ் எழுத்தாளரான ஆரூர் தமிழ்நாடன்.

Read more: எந்திரன் கதைத் திருட்டிலிருந்து ஷங்கரை விடுவிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்!

விஜய்சேதுபதியுடன் ‘800’ படக்குழுவினர் பேச்சு வார்த்தையில் இருந்த ஆரம்பத்திலேயே அவர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியது.

Read more: விஜய்சேதுபதிக்கு வலுத்துவரும் எதிர்ப்பு!

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது.

Read more: விஜய்சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன்!

ஹாலிவுட்டின் முதுபெரும் இயக்குநர்களில் ஒருவரான ரிச்சர்டு அட்டென்பெரோ இயக்கிய காந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர் விருதை வென்று வந்தவர் பானு ஆதைய்யா.

Read more: காந்தி படத்துக்காக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் காலமானர்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பை தொடரப்போவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொன்னாலும் தற்போது சிம்பு நடிக்க இருப்பது சுசீந்திரன் இயக்கப்போகும் படத்தில்.

Read more: சிம்பு அரங்கேற்றும் ‘சம்பவமா?’

மாஸ் கதாநாயகர்கள் நடிக்கும் தமிழ் படங்களையும் அவர்கள் பேசும் ‘பன்ச்’ வசனங்களையும் இப்போதுவரை ஒழிக்கவே முடியாத நிலை.

Read more: ஒரு புகழ்பெற்ற வசனம் பிறந்த கதை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.