பிரபஞ்ச வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்றான புதன், சூரியனைக் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது.
யூடியூப் கார்னர்
பிரமாண்ட சமையல் படைத்த யூடியூப் சமையல் தாத்தா : மறைந்தாலும் மறையா நினைவில்..
இணையத்தில் ஒரு சிறந்த பகுதியும் உண்டு. உலகத்தை சிறப்பாக மாற்ற ஆர்வமுள்ள கனிந்த நல் உள்ளங்களுக்கு மேடை ஒன்றை வழங்குவதற்கான திறமையே அதுவாகும்.
நிலாவிற்கு போய் 50 வருஷமா? : வீடியோ
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாசாவின் அபல்லோ 11 பணி, சந்திரனின் மேற்பரப்பில் மனிதர்களை வெற்றிகரமாக தரையிறக்குவதன் மூலமும், அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலமும் நம் உலகத்தில் சாத்தியமானவற்றுக்குள் மாற்றியது .
ராட்சசன் திரைப்படத்தின் VFX மேக்கிங் வீடியோ
கடந்த 2018 இல், தமிழகத்தில் வெளியான சினிமா திரைப்படங்களில், குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு, அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ராட்சசனும் ஒன்று.
கதையை சொல்லும்விதத்தில் சொல்லத்தெரிந்தால் போதும்! : பிரபலமான தனிநபர் நிகழ்ச்சி
இசை, நகைச்சுவை, அதனுடே கருத்துக்கள் என தனிநபர் நிகழ்ச்சியாக கவனம் ஈர்த்துவருகிறார் அலெக்ஸ் எனும் அலெக்ஸ்சாண்டர் பாபு.
கிட்புல் : பயங்கரப் பூனை
1984 ஆம் ஆண்டிலிருந்து பிக்சர் நிறுவனம் மிகச் சிறந்த குறும்படங்களின் மூலம் தன்னை நிருபித்துவருகிறது.
பிரபலமாவது "பேட்ட" டிரெய்லர் மாத்திரம் அல்ல, மன்மோகன் சிங் டிரெய்லரும் தான்!
The Accidental Prime Minister எனும் புதிய திரைப்படம் ஹிந்தி மொழியில் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.