தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.

Read more: தமிழின் முதுகலையும், புதுக்கலையும் !

அன்னையரை போற்றும் தினமாக சர்வதேச ரீதியில் மே 10ஆம் திகதி கருதப்படுகிறது.

Read more: அன்னையர் தினம் : நீங்களே பரிசுகள் செய்ய ஐடியா!

ஒட்டகமும் , புலியும், சிங்கமும், பன்றியும், பேசுமா ? வாட்ஸ் அப்பில் மெசேஸ்யே அனுப்பும் என்கிறாள் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த சிறுமி நேகா. Untervaz என அவள் சொல்லும் கதைக்களம், சுவிற்சர்லாந்தில் உள்ள றைன் நதியோரச் சிறு கிராமம்.

Read more: வாட்ஸ் அப்பில் மெசேஸ் அனுப்புகிறது ஒட்டகம் : புதிய கதை சொல்லி நேகா !

மத்திய லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள சிறைகளில், குத்துச்சண்டை ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த கைவிலங்கு பூட்டப்பெற்ற கைதிகள், வரிசையாக ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளமை மனித உரிமைகள் குறித்த பலமான அதிர்வுகளை எழுப்பியுள்ளன.

Read more: வெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் !

44 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை வெடிகொழுத்தி, கேக் வெட்டி கொண்டாடினார்கள் எனச் செய்தி வந்தபோது, மிகைப்படுத்தலோ எனத் தோன்றியது. ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கையில்...

Read more: கொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து கிடைத்தது : வெடிகொழுத்தி மகிழ்ந்த தமிழர்கள் ! ( கானொலி )

கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும், ஊரடங்கு நேரத்தில் இணைய உரையாடல் வழிபேசிக் கொண்டார்கள். எ;ன்ன பேசிக்கொண்டார்கள் ? சினிமா சார்ந்த விடயங்களை இருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்களிலும் அரசியல் இருந்தது.

Read more: கமல் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி ?

சிறுவர்களுக்கான கதைகள் வரிசையில் சொல்லப்படும் மலரின் கதை கள் 3வது பகுதி இது. சிறுவர்களுக்கான கதை சொல்லல் பாணியும், புதிய சிந்தனையும் மிக்க இநத் தொடர்கதைகள், பெரியவர்களையும் கவர்ந்துள்ளதை அறிகின்றோம்.

Read more: மலரின் கதைகள் - பகுதி 3

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.