யூடியூப் கோர்னர்

கூவம் உண்மையில் ஒரு நதி ஆனால் அது குப்பை கொட்டும் இடமாகவும் இறந்த நதியாகவும் மாறியது எவ்வாறு? கவுதம் மேனன் மற்றும் Behindwoods யூடியூப் சேனல் இணைந்து உருவாக்கிய இந்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகியதில் ஆச்சரியம் இல்லை.