யூடியூப் கார்னர்
Typography

மாணவன் எனும் தலைப்பில் பாடகரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் புதிய யூடியூப் வீடியோ ஒன்று இந்தியக் குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. 24 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.

"மாற்றம் உங்களிடமிருந்தே தொடங்கட்டும். நீங்க முதலில் மாறுங்க" என,  மாணவர்களிடமே கோரி நிற்கும் ஹிப் ஹாப் தமிழாவின் இப்புதிய காணொளி, நிச்சயம் பகிரப்படவும், பேசப்படவும் வேண்டிய ஒன்று தான்.   மாணவன் டைட்டில் மேக்கிங்க் வீடியோ

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்