யூடியூப் கோர்னர்

வாரார் காட்டை ஆழும் நம்ம சிங்கக்குட்டி ராஜா மீண்டும் திரையரங்குகளில் கலக்கப்போகிறார்.

நம் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த டிஸ்னியின் "லயன்கிங்" காட்டூன் திரைப்படம் 1994ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் அனிமேஷன் திரைப்படமாக அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. அதன் டீசர் காணொளிகள் சில மொழிகளில் அண்மையில் வெளியாகியிருந்தது. அதோடு காட்டூன் வேஷனோடு இந்த டீசர் காட்சிகள் இணைக்கப்பட்ட காணொளிகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. இதோ லயன்கிங் திரைப்படத்தின் தமிழ் டீசர். 

இதையும் பாருங்கள்.