யூடியூப் கோர்னர்

2018 இல், Youtube இல் மிகப் பிரபலமான வைரல் வீடியோக்களை இணைத்து 2018 Rewind தொகுப்பு வெளியாகியுள்ளது.

இவற்றில் சில உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயமானவையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பார்த்திடாத பல புதிய காணொளிகள் இங்குள்ளன.