யூடியூப் கோர்னர்
Typography

கடந்த 2018 இல், தமிழகத்தில் வெளியான சினிமா திரைப்படங்களில், குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு, அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ராட்சசனும் ஒன்று.

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், வில்லன் கதாபாத்திரத்தின் மேக்-அப் மற்றும் மேஜிக் வித்தைகளின் காட்சிப்படுத்தலுக்காக அதிகம் பாராட்டைப் பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் VFX ஸ்பெஷல் எஃபெக்டுக்கள் எப்படி உருவாகின என்பதற்கான மேக்கிங் ஆஃப் வீடியோ வெளியாகி பெரும் கவனம் பெற்று வருகிறது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS