யூடியூப் கோர்னர்

1984 ஆம் ஆண்டிலிருந்து பிக்சர் நிறுவனம் மிகச் சிறந்த குறும்படங்களின் மூலம் தன்னை நிருபித்துவருகிறது.

அதன்வகையில் "Shorts" எனும் தொடர்ச்சியான அவர்களின் தொடர்கள் மூலம் சொல்லவரும் விடயம் மிகச்சிறிது ஆனால் அதன் தயாரிப்பும் அமைப்பும் இனிமையாக மனதை வருடிவிடும் வல்லமை படைத்தவை. இதோ அண்மையில் "kitbull" எனும் ஒரு பயங்கர பூனைக்குட்டியின் கதையை அனிமெஷன் குறும்படமாக வெளியிட்டுள்ளது. இது நிச்சயம் இதயம் தொட்டு கண்ணீரை வரவழைக்கும்.