யூடியூப் கோர்னர்
Typography

உலகப் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான அமெரிக்கன் கோட் டேலன்ட் நடன நிகழ்ச்சியில், இந்தியாவின் மும்பைத் தாராவித் தமிழர்களால் உருவான V. Unbeatable நடனக் குழு முதற் பரிசினைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் இறுதிசுற்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மரணமாஸ் பாடலுக்கு நடனமாடினார்கள். போட்டியிட்ட இருபது குழுக்களிலிருந்து படிபடிப்படியாக முன்னேறி முதலிடத்தில் இவர்கள் பெற்றுக் கொண்ட பரிசின் மதிப்பு இந்திய ரூபாயில் 7கோடிக்கும் அதிகமானது.

நடுவர்களை அசர வைத்து, ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கச் செய்த அபாரமான இறுதிச் சுற்று நடனம்:

 

வெற்றித் தருணம் :

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்