யூடியூப் கோர்னர்

காவிரிநதி நீர் பங்கீட்டில், கர்நாடாகாவிற்கும், தமிழ்நாட்டிற்குமான முரண்பாடுகள் மறுபடியும் துளிர்த்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் பதற்றங்களும், பகிஷ்கரிப்புக்களும், ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பான விரிவான ஆய்வினை முன்வைத்துள்ளது Put Chutney இணையம். கானொலி வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அலசலை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு பகிர்கின்றோம். - 4Tamilmedia Team