யூடியூப் கோர்னர்
Typography

சரத்குமார் - ராதிகா தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். அவர் கடகடவென்று வளர்ந்து தற்போது பெரிய ஆளாகிவிட்டார். அந்த ராகுல் பாடிய ராப் பாடல் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது.

இதனை பகிர்ந்த நடிகர் சரத்குமார், “ ராகுல் சரத்குமார் என்கிற ராசனை (RaSun) வரவேற்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ராடன் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நடிகை ராதிகாவும் அந்த வீடியோவை பகிர்ந்து தனது மகனுக்கு ரசிகர்களின் ஆதரவைக் கோரி இருக்கார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்