யூடியூப் கோர்னர்
Typography

தமிழக அரசின் சுகாதாரத்துறை  "கொரோனா வைரஸ்" தொடர்பான ஒரு விழிப்புணர்வுக் குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் யோகி பாபு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருமையான விளக்கங்களுடன் கூடிய விழிப்புணர்வுப் படமாக உள்ளது. தமிழில் சிறந்த விளக்கப்படமாகவுள்ள அதனை தமிழக அரசுக்கான நன்றிகளுடன் இங்கு பகிர்கின்றோம்.

நன்றி: தமிழக அரச சுகாதாரத்துறை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்