இத்தாலியின் பேர்கமோவில் ஒருவாரத்தில் புதிய கோவிட் -19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள், பேர்கமோவின் புதல்வர்கள். தன்னார்வப் பணியாளர்களாகத் திரண்ட நூற்றுக் கணக்கான இளளைஞர்களின் 10 000 மணி நேர உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த வைத்தியசாலை.
நெருக்கடி நிலையில் ஆர்வலர்களாகச் சேர்ந்து, அர்பணிப்புடன் உழைத்த இளைஞர்களது உழைப்பிற்கான சமர்ப்பணம் இந்தக் கவிதைக் கானொளி