அமெரிக்காஸ் வாய்ஸ் நியூஸுக்கு கொரோனா குறித்து, டாக்டர் சிவா. ஐயாத்துரை அளித்த காணொளியில் மைக்ரோசாப் நிறுவனர் பில்கேட்ஸ் முதலானவர்களை கடுமையாகக் குற்றம் சாட்யிருந்தார். இந்தப் பேட்டி நேரடி அஞ்சலில் அமெரிக்கா டெய்லி ரிப்போர்ட்டின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
கொரோனா குறித்த அச்சமூட்டல், அமெரிக்காவின் தவறுகள், மைக்ரோசாபட் நிறுவனர் பில்கேட்ஸ் மீதான குற்றச்சாட்டு என அவரது பேட்டி, இரு தினங்களின் முன் அமெரிக்காவில் ஒளிபரப்பாகியிருந்தது.போட்டியிடவும் உள்ளார்.
பரபரப்பான அந்தப் பேட்டியும், அதன் மீதான விவாதங்களும் நேற்றைய தினம் இத்தாலிய வானொலிகளிலும், நடைபெற்றிருந்தன. அதன் தமிழாக்கத்தினை இங்கே கேட்கலாம்.
ஆங்கில மொழி மூலமான பேட்டி:
இத்தாலிய வானொலி தொலைக்காட்சியில்:
- 4தமிழ்மீடியாவிற்காக : தமிழாக்கம் - நவன்