யூடியூப் கோர்னர்

சிறுவர்களுக்கான கதைகள் வரிசையில் சொல்லப்படும் மலரின் கதை கள் 3வது பகுதி இது. சிறுவர்களுக்கான கதை சொல்லல் பாணியும், புதிய சிந்தனையும் மிக்க இநத் தொடர்கதைகள், பெரியவர்களையும் கவர்ந்துள்ளதை அறிகின்றோம்.

தொடர்ச்சியான உங்கள் ஆதரவு, இந்த முயற்சியின் வளர்ச்சிக்கும் அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லும் என நம்புகின்றோம். கேளுங்கள். உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்குத் தெரிநித் குழந்தைகளுக்கு மலரின் கதைகளை அறிமுகஞ் செய்யுங்கள்.

மலரின் கதைகள் முன்னைய பகுதிகள்:

மலரின் கதைகள் - 1

மலரின் கதைகள் - 2

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்