யூடியூப் கோர்னர்

ஒட்டகமும் , புலியும், சிங்கமும், பன்றியும், பேசுமா ? வாட்ஸ் அப்பில் மெசேஸ்யே அனுப்பும் என்கிறாள் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த சிறுமி நேகா. Untervaz என அவள் சொல்லும் கதைக்களம், சுவிற்சர்லாந்தில் உள்ள றைன் நதியோரச் சிறு கிராமம்.

கொரோனா வைரஸ் காலத்தையும், தான் வாழும் சூழலையும், கைவினைக் கலையையும் இணைத்து அற்புதமான கதையொன்றினைச் சொல்கின்றாள். கேட்டுப்பாருங்கள், குழந்தைகளைக் கேட்டிடச் செய்யுங்கள்.

இவற்றையும் குழந்தைகளுக்குக் காண்உபிக்கலாம் :

மலரின் கதைகள் - பகுதி 3

மலரின் கதைகள் - 2

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்