உலக முன்னனி வயலின் இசை போட்டியின் வெற்றியாளர்; ஹாரிபோட்டர் திரைப்படங்களின் ரசிகர்,
மற்றும் Decca டெக்கா கிளாசிக்ஸ் ரெக்கார்ட் லேபிளில் இசையமைக்கும் மிக இளவயது இசைக்கலைஞர் என 12வயதே ஆன கிறிஸ்டியன் லீ பற்றி கூற நிறைய உள்ளது. அதற்கு முன்பாக பிஞ்சு விரல்களால் எழுப்பும் அவனது வயலின் இசையின் வேகம் மெய்மறக்கச்செய்யும் இந்த வீடியோவைப் பாருங்கள்:
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்