யூடியூப் கோர்னர்

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.

கிஸி மற்றும் மேனி எனும் இரு அசாதாரண நபர்களின் காதல் கதை இது; இருவரது வாழ்க்கையிலும் ஒரு சோகமான திருப்பம் இருக்கிறது. உயிருடன் இருப்பதற்கும், காதலிப்பதற்கும் ஒரு வேடிக்கையான, பரபரப்பான மற்றும் சோகமான வாழ்க்கையை ஆராய்வதற்கான ஆரம்பம் அதுதான் எனும் வரைவிளக்கனத்தோடு வெளியாகியிருக்கிறது அத்திரைப்படத்தின் ட்ரைய்லர்.

ரசிகர்களின் வேண்டுகோள், இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோள் போன்ற அனைத்தையும் புறக்கணித்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையால் ஏற்பட்டிருக்கும் விளம்பர அலையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் நடித்த கடைசி திரைப்படமான ‘தில் பச்சாரா’ வை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்றுவிட்டார்கள் அதன் தயாரிப்பாளர்கள். ஜூலை 24-ம் தேதி இந்தப் படத்தை இணையத்தில் காணலாம்.

 

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது