யூடியூப் கோர்னர்

பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,

ராதகல்ப நடன நிறுவனம் எனும் அவரது யூடியூப் சானலில் கிரியேட்டிவான நடன அமைப்புக்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

அதில் மனிதர்களாகிய நம் வாழ்வில் நம்மை வெளிப்படுத்துவதற்கும், நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் முன்பு பொதுக் கருத்தை நாங்கள் தொடர்ந்து உள்வாங்கிக்கொள்கிறோம். ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் எங்கள் கருத்துக்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த உணர்வு நம் உடலில் எவ்வாறு வெளிப்படுகிறது? எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒரே நபர்களா அல்லது நம் சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறோமா? என நடன குறும்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

 

மற்றுமோர் வீடியோ

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது