எதிர்காலத்தில், மக்கள் தங்களுக்கான தனிப் பறக்கும் கார்களில் ஏறி சுற்றிக் கொண்டிருப்பதை அறிவியல் புனை திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
அந்த எதிர்காலம் என்பது இப்போதுதான் என ஜப்பானில் பறக்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
டொயோட்டா ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ் நிறுவனத்தால் இந்த பறக்கும் வாகனம் தனது முதல் பரிசோதனை ஓட்டத்தை நடத்தியது. ஸ்கைட்ரைவின் நோக்கம் 2023 க்குள் அதன் பறக்கும் காரை சந்தையில் இறக்குவதுதான். இது டொயோட்டாவின் நிதி மற்றும் அதன் பொறியாளர்களின் நிபுணத்துவத்தால் ஓரளவுக்கு உதவியது. அது எதிர்கொள்ளும் இடையூறுகள் எதுவாக இருந்தாலும், இந்தக்கார் கற்பனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளது.
Source : mymodernmat
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்