கொரோனா நோய்த்தொற்றுக்கு கட்டாயம் கடைபிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு கடத்தப்பட்டுவருகிறது.
அதில் காணொளி காட்சியூடாகவும் சர்வதேச நாடுகளின் சில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுவருகிறது.
அவ்வகையில் கோவிட்-19 தொற்றிலிருந்து உங்களையும் உங்களை சுற்றியுள்ள சமூகத்தை காப்பாற்ற வேண்டுமெனில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
அதனை ஓஹியோ சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு ஒரு சிறந்த கருத்து படமாக விளக்கியுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்