கே.ஜி.எஃப் என்று அழைக்கப்படும் ஒரு பேரரசின் பார்வை எனும் வரிகளில் அதிரடியாக நேற்றையதினமே கே.ஜி.எஃப் பாகம் 2 இன் டீசரை வெளியிட்டுவிட்டார்கள்.
திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ்சின் பிறந்தநாளான இன்றுதான் பிறந்தநாள் விருந்தாக கே.ஜி.எஃப் டீசரை வெளியிட படக்குழு தீர்மானித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் நேற்று இரவு வெளியிடப்பட்ட டீசர் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடதக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்