புதுமையான ரோபாட்டிக்ஸ் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ்;
டைனமிக் மற்றும் புத்திசாலித்தனமான ரோபோக்களின் வளர்ச்சிக்கு உலகப் புகழ் பெற்றது. சமீபத்தில், அவர்களது குழுவினர் தங்கள் பிரபலமான ரோபோக்கள் சிலவற்றைக் கொண்டு புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டமாக "நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?" எனும் ஆங்கில பாடலுக்கு நடனமாடிய நடனத்தை வழங்கி உள்ளார்கள்.
ரோபக்களின் நடன காணொலி ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்