யூடியூப் கோர்னர்

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவானது மஜ்ஜா (maajja).

திறமையான சுற்றுச்சூழல் அமைப்பினுள் வளங்களை ஆதரிப்பதற்கும், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கலைஞர்களுக்கு நேரடியான தொடர்பாடலுக்கு உதவவும் உருவான இந்த அமைப்பில், இசையமைப்பாளர்கள், உலகளாவிய இசைக்கலைஞர்கள், இணைந்து வருகின்றார்கள். இதன் கட்டமைப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பிரபல பாடகி (M.I.A) மாயா அருட்பிரகாசம், முதலானோர் பங்குகொள்கின்றார்கள்.

இந்த அமைப்பின் முதல் முயற்சியாக, மஜ்ஜா சென்னையில் உலகளாவிய இசை விழாவாக ( YAALL ) 'யாழ்' ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த இசைவிழா சென்னையில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கும் எனவும், உலகெங்கிலும் உள்ள தெற்காசியாவைச் சேர்ந்த சுயாதீன கலைஞர்களை YAALL ஒன்று சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விழாவின் அறிமுகப் பாடல்  07.03.2021 வெளியாகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.