இது வெறும் ட்ரைலர்தான், என்பது போல் தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் "தலைவி" படத்தின் ட்ரைலர், தமிழக அரசியலின் கடந்த காலச் சம்பவங்கள் பலவற்றையும் மீள் நினைவுபடுத்துவதாக உள்ளது.
இதன் பின்னனியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. பேசப்பட வேண்டுமென்பதுதானே ட்ரைலர் வெளியீட்டின் நோக்கம் எனவும் சொல்கிறார்கள்.