யூடியூப் கோர்னர்

இன்றைய இளைய தலைமுறையின் கவனச் சிதறலின் விளைவு குறித்த ஒரு கானொளி உரை.

தன்னம்பிக்கை\ சுயமுன்னேற்றம் குறித்து தமிழில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும், பன்முகச் செயற்பாட்டாளர் சுரேகா சுந்தர் அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team