யூடியூப் கோர்னர்

கர்ப்பினித்தாய்மார்கள் தங்களின் 40 வாரம் குழந்தையின் வளர்ச்சியினை உணர்வதோடு மட்டுமல்லாது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் செய்திருக்கிறது இந்த தாய்மார்களுக்கான புத்தகம்.

வடிவமைப்பு துறை வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் இவ்வாறன உணர்வூர்ப்பூர்வமான ஆக்கங்கள் இத்துறையில் பெறும் வரவேற்பு பெற்றுவருவது குறிப்பிடதக்கது. இப்புத்தகம் வெறும் எழுத்துக்களால் நிரப்படாமல் ஒவ்வொரு பக்கங்களும் வெட்டு வரைப்படங்களாக கர்ப்பினிப்பெண்களின் உடலமைப்பு ஒவ்வொரு வாரமும் மாறும் விதத்தினைஅழகாக வெளிப்படுத்தியுள்ளது.