யூடியூப் கோர்னர்

ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான வீடியோ காட்சிகள், இசை பாடல்களின் தொகுப்பு இது. இவற்றில் பரா ஒலிம்பிக் எனப்படும் அங்கனவீனர்களுக்கான ஒலிம்பிக் தொடருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் மற்றைய எல்லா பாடல் வீடியோக்களையும் மிஞ்சிவிடுகிறது!

 ரியோ ஒலிம்பிக்கை முன்னிட்டு 2014 இல் முதன்முறையாக வெளிவந்த வீடியோ இது! 

பிரேசிலின் பிரபல சம்பா இசைக் கலைஞர்கள் உருவாக்கிய தீம் பாடல் : "Soul and Heart"

பிரபல பாப் பாடகர் Katy Perry உருவாக்கிய தீம் பாடல் : "Rise" 

"One world one anthem" : உலகம் முழுவதும் ஒரே தேசிய கீதம் எனும் தொனிப் பொருளில், உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களின் வரிகளை எடுத்து சேம்சுங் நிறுவனம் உருவாக்கிய புதிய தீம் பாடல் 

We are Super humans எனும் பெயரில், பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக சேனல் 4 நிறுவனம் உருவாக்கிய பாடல்