The Accidental Prime Minister எனும் புதிய திரைப்படம் ஹிந்தி மொழியில் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.
யூடியூப் கோர்னர்
வெளியானது Youtube Rewind 2018
2018 இல், Youtube இல் மிகப் பிரபலமான வைரல் வீடியோக்களை இணைத்து 2018 Rewind தொகுப்பு வெளியாகியுள்ளது.
நம்ம சிங்கராஜா புதுப்பொலிவா மீண்டும் கலக்க வாரார்!
வாரார் காட்டை ஆழும் நம்ம சிங்கக்குட்டி ராஜா மீண்டும் திரையரங்குகளில் கலக்கப்போகிறார்.
மணியா இருக்கும் - M.Paran feat. FSPROD Vinu & Steve Cliff
மணியா இருக்கும் - M.Paran feat. FSPROD Vinu & Steve Cliff
வந்தது விஸ்வாசம் பாடல் : "அடிச்சுத்தூக்கு"
டி.இமான் இசையமைக்கும் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
கனா டிரெய்லர் : கலக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச்!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் உருவாகி வரும் கனா திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
செவத்த புள்ள லேடி கேஷ்
செவத்த புள்ள லேடி கேஷ்
More Articles ...
‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.
சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!