"வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா வாங்கலே"  "கியா ரே... செட்டிங்கா"  என்ற அதிரடி வசனங்களுடன் வெளிவந்துள்ளது காலா டீசர். அதன் இணைப்பு இங்கே.

Read more: காலா என்னா கறுப்பு! காலா டீசர் வீடியோ!

உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் சிலவற்றின் வீடியோ தொகுப்புக்கள் இங்கே.

Read more: உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 1 - வீடியோ

காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. என்பது போல இணையத்தில் எதையோ தேடிப்போக பார்வையில் பட்டது இந்த ராஜபார்வை.

Read more: பேரன்பும் பெருங்காதலும்

ரூபா ( ROOBHA). NEXT Productionsதயாரிப்பில் வெளிவரும், இயக்குனர் லெனின் எம். சிவத்தின் (Lenin M. Sivam) மூன்றாவது படைப்பு.

Read more: தமிழ் திரை இதுவரை கண்டிராத நாயகி - ரூபா ( ROOBHA).

சிரியா போர்: மனித அவலத்தின் சில சாட்சிகள் - வீடியோ காட்சிகள் அனைவருக்கும் உகந்தவை அல்ல

Read more: சிரியா போர்: மனித அவலத்தின் சில சாட்சிகள் - வீடியோ

2017 இல் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில், பிபிசி செய்தி அறிவிப்பாளர் தனது வீட்டிலிருந்து கொடுத்த இணைய வழி பேட்டி ஒன்றின் போது, அவரது இரு பிள்ளைகளும் இடையூறு செய்த வீடியோ மற்றும் அதனை பிரதிபலிக்கும் கேலி வீடியோக்களை (mems) சுமார் 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Read more: Youtube Rewind 2017 : அதிகம் பார்வையிடப்பட்ட காணொளிகள்!

More Articles ...

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது