ஹாரிபாட்டர் புகழ் கதாநாயகி எம்மா வாட்சன் டிஸ்னி நிறுவனத்தின் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Read more: எம்மா வாட்சன் நடிக்கும் டிஸ்னியின் புதிய திரைப்படம் : முன்னோட்ட வீடியோ

அவுஸ்திரேலியாவில் ஆடு மேய்க்கும் விவசாயியான டாவிட் எல்லியொட் என்பவரால் சவன்னாஹ் என்ற இடத்தில் வைத்து புதிய வகை தாவர உண்ணி  டைனோசரின் பாத எலும்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் குறித்த டைனோசருக்கு சவன்னாசௌரஸ் எல்லியோட்டொரும் (Savannasaurus elliottorum) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

Read more: ஆடு மேய்க்கும் விவசாயியினால் அவுஸ்திரேலியாவில்  கண்டுபிடிக்கப் பட்ட புதிய வகை டைனோசரின் பாத எலும்பு

காவிரிநதி நீர் பங்கீட்டில், கர்நாடாகாவிற்கும், தமிழ்நாட்டிற்குமான முரண்பாடுகள் மறுபடியும் துளிர்த்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் பதற்றங்களும், பகிஷ்கரிப்புக்களும், ஆரம்பமாகியுள்ளன.

Read more: கனத்த இதயமும், காவேரியும் !

சம்பூர் எனும் அழகிய ஆற்றங்கரைக் கிராமம் மக்கள் போராட்டங்களால் அழிவிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. சம்பூர் அனல் மின்நிலையச் செயற் திட்டத்தினை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது எனும் முடிவு நேற்றைய தினம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more: சம்பூர் - அழிவிலிருந்து மீட்சி !

சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.

Read more: ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.