ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை இயற்றிய பெ.சுந்தரம் பிள்ளையின் தமிழ்த் தாய் வணக்கப் பாடலுக்கு புதிய வடிவில் இசையும், காட்சியமைப்பும் உருவாக்கியுள்ளனர். பிரமிக்க வைக்கும் ஒரு அழகியல் வண்ணம். தமிழ்நாட்டை மற்றுமொரு வடிவில் தொடர்கிறது கமெராவின் கண்கள்.
யூடியூப் கோர்னர்
நிறைவு ( COMPLETE ) - சுரேகா
இன்றைய இளைய தலைமுறையின் கவனச் சிதறலின் விளைவு குறித்த ஒரு கானொளி உரை.
உங்கள் வாழ்வை மாற்றும் எளிய 'பவர் போஸ்' : உடல்மொழியின் அவசியம்
லண்டன் ஹார்வர்ட் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் "எமி கெடி" (Amy Cuddy) உடல் மொழி குறித்து உரை நிகழ்த்திய TED வீடியோ பதிவு மிகவும் பிரபலமானது.
எம்மா வாட்சன் நடிக்கும் டிஸ்னியின் புதிய திரைப்படம் : முன்னோட்ட வீடியோ
ஹாரிபாட்டர் புகழ் கதாநாயகி எம்மா வாட்சன் டிஸ்னி நிறுவனத்தின் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அபூர்வ சகோதரர்கள் "அப்பு" முதல் மருதநாயகம் வரை! : தொழில் நுட்ப சினிமாவில் கமல் : கூகுளுடன் ஒரு கலந்துரையாடல்
பாஸ்டனில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சென்று வந்திருந்தார். அங்கு நடைபெற்ற 50 நிமிடக் கலந்துரையாடல் ஒன்றின் ஒளிப்பதிவை யூடியூப்பில் காணக் கிடைத்தது. முழுமையாக ஆங்கிலத்தில் இப்பேட்டி உள்ள போதும், சினிமாவையும், நவீன தொழில்நுட்பத்தையும் கமல் கையாளும் விதத்தை அலசும் போது நீங்கள் மிகச் சுவாரஷ்யமாக ரசிப்பீர்கள்.
"ஒரு பொய்" : 2016 நிறைவில் ஒரு ஹைலைட் குறுந்திரைப்படம்!
எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய «ஒரு பொய்» எனும் குறுந்திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. திரைக்கதையிலும், விஞ்ஞானப் புனைவிலும், புதியதொரு பாய்ச்சலுக்கு தமிழ் குறுந்திரைப்பட சினிமாவை அழைத்துச் செல்கிறது.
ஆடு மேய்க்கும் விவசாயியினால் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வகை டைனோசரின் பாத எலும்பு
அவுஸ்திரேலியாவில் ஆடு மேய்க்கும் விவசாயியான டாவிட் எல்லியொட் என்பவரால் சவன்னாஹ் என்ற இடத்தில் வைத்து புதிய வகை தாவர உண்ணி டைனோசரின் பாத எலும்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் குறித்த டைனோசருக்கு சவன்னாசௌரஸ் எல்லியோட்டொரும் (Savannasaurus elliottorum) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
More Articles ...
தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.
இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.
பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.
சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!