கோரானா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள உலகம் முழுவதும் வாழும் சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கு முயன்றுவருகின்றனர்.

Read more: கொரானாவுக்கு எதிராக பேனாவை எடுத்த மம்தா பானர்ஜி

தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை.

Read more: புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

இத்தாலியின் பேர்கமோவில் ஒருவாரத்தில் புதிய கோவிட் -19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள், பேர்கமோவின் புதல்வர்கள். தன்னார்வப் பணியாளர்களாகத் திரண்ட நூற்றுக் கணக்கான இளளைஞர்களின் 10 000 மணி நேர உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த  வைத்தியசாலை.

Read more: உயிர்ப்புடன் பேர்கமோ - Bergamo in vita ( கவிதைக் கானொளி )

செந்தில் ராஜலெட்சுமி சுப்பர் சிங்கர் இசைப் போட்டியினால் பிரபலமான கிராமியக் கலைத் தம்பதிகள். இவர்கள் இருவரும் சமூக அக்கறை குறித்த விடயங்களில், ஆர்வமும், அதனைத் தங்கள்பாடல்கள் மூலம் வெளிப்படுத்துவதிலும் தேர்ந்தவர்கள்.

Read more: சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமியின் கொரோனா விழிப்புணர்வுப் பாடல் !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று 05.04.2020 இரவு 9.00 முதல் 09.09 இந்திகாவில் மின்சார விளக்ககளை அணைத்துவிட்டு, உலகில் கொரோனா துன்பம் விலக வேண்டுமெனப் தீபமேற்றிப் பிரார்த்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

Read more: ஒளிரும் இந்தியா !

அலுவலகம் விட்டு வந்தால் வீடு, வீடு விட்டு வந்தால் அலுவலகம் எனும் காலம் போய் இப்போது வீடு மட்டும்தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

Read more: கொரோனா சூழலுக்கு ஆறுதல் தரும் லோஃபை இசை

இந்தியாவில் சினிமா பிரபலங்கள் சிலரின் கோவிட் -19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள். பிரதமர் மோடி அறிவுறுத்திய மருத்துவப் பணியாளர்களுக்கான மரியாதைக் கரவொலி என்பன. 

Read more: சினிமா பிரபலங்களின் கோரோனா எதிர்ப்பு - கானொளி

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கடந்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த கதாநாயகன் விஜய்சேதுபதி. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் அவரே அதிக எண்ணிக்கையில் படங்களை ஒப்புக்கொண்டுவருகிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தரமான நகைச்சுவையின் பிதாமகன் ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு நல்ல நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.

பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,