கொரோனா நோய்த்தொற்றுக்கு கட்டாயம் கடைபிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு கடத்தப்பட்டுவருகிறது.

Read more: எங்கள் சமூகத்தையே காப்பாற்றும் சமூக இடைவெளி : விளக்கம் தரும் காணொளி

வன்முறைகளை அடையாளப்படுத்தும் போர் வாகனங்களை கூட அழகிய கலைப்பொருளாக பாவிக்கலாம் என தன் எண்ணோட்டத்தை மாற்றியமைத்து பார்க்கும் எமது எண்ணோட்டத்தையும் மாற்றியமைக்க முயற்சித்திருக்கிறார் இவர்.

Read more: காபூலில் கைவிடப்பட்ட போர் வாகனங்களை கலைப்படைப்பாக மாற்றும் கலைஞர்

 கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இண்டியா தெலுங்கு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது

Read more: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இண்டியா படத்தின் ட்ரைலர்!

கோவிட்- 19 வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நம்மைத் தாக்குகிறது ஆனால் அதை எதிர்ப்பதற்கான சாத்தியங்களும் வழிமுறைகளும் எங்களிடம் உள்ளன எனும் நம்பிக்கையினை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை, சுவிஸ் மத்திய கூட்டாட்சியின் ஏழு உறுப்பினர்களும் ஒன்றினைந்து வெளியிட்டுள்ளார்கள்.

Read more: சுவிஸ் மத்திய கூட்டாட்சி உறுப்பினர்களின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நம்பிக்கை வீடியோ !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.