பன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.
யூடியூப் கோர்னர்
இன்றிலிருந்து மாபெறும் சேமிப்பு : #savewaterforfuture
அதிகரித்து செல்லும் காலநிலை மாற்றத்தால் தற்போது நீரை சேமிக்குமாறு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழின் முதுகலையும், புதுக்கலையும் !
தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.
கொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து கிடைத்தது : வெடிகொழுத்தி மகிழ்ந்த தமிழர்கள் ! ( கானொலி )
44 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை வெடிகொழுத்தி, கேக் வெட்டி கொண்டாடினார்கள் எனச் செய்தி வந்தபோது, மிகைப்படுத்தலோ எனத் தோன்றியது. ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கையில்...
கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை ?
ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.
அன்னையர் தினம் : நீங்களே பரிசுகள் செய்ய ஐடியா!
அன்னையரை போற்றும் தினமாக சர்வதேச ரீதியில் மே 10ஆம் திகதி கருதப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் மெசேஸ் அனுப்புகிறது ஒட்டகம் : புதிய கதை சொல்லி நேகா !
ஒட்டகமும் , புலியும், சிங்கமும், பன்றியும், பேசுமா ? வாட்ஸ் அப்பில் மெசேஸ்யே அனுப்பும் என்கிறாள் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த சிறுமி நேகா. Untervaz என அவள் சொல்லும் கதைக்களம், சுவிற்சர்லாந்தில் உள்ள றைன் நதியோரச் சிறு கிராமம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.