கே.ஜி.எஃப் என்று அழைக்கப்படும் ஒரு பேரரசின் பார்வை எனும் வரிகளில் அதிரடியாக நேற்றையதினமே கே.ஜி.எஃப் பாகம் 2 இன் டீசரை வெளியிட்டுவிட்டார்கள்.
யூடியூப் கோர்னர்
'மெட்ராஸின் மொஸார்ட்' ஏ ஆர் ரஹ்மான் பிறந்தநாள் : காணொளி
ஜனவரி 6ஆம் திகதியான இன்று இசைப்பிரியர்கள் கொண்டாடும் ஏ ஆர் ரஹ்மானின் பிறந்தநாள்.
ஜெயம்ரவியின் பூமி ட்ரைலர் வெளியானது!
ஜெயம்ரவியின் பூமி ட்ரைலர் வெளியானது!
ஹிட்டாகும் பாவ கதைகளின் 'தங்கமே தங்கமே பாடல்' : காணொளி
ஹிட்டாகும் பாவ கதைகளின் 'தங்கமே தங்கமே பாடல்
ஒளிப்பதிவாளர் ஜீவ் மேனன் இசையமைத்த தமிழிசைப் பாடல்!
மார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்படுகின்றன.
ஜேக்கி ஷான் நடிப்பில் ‘வேன் கார்ட்’ படத்தின் ட்ரைலர்!
ஜேக்கி ஷான் நடிப்பில் ‘வேன் கார்ட்’ படத்தின் ட்ரைலர்!
எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சாதித்து காட்டிய யாழ்ப்பாண அணி : பிரபல்யமாகும் தீம் பாடல்
ஐபில் கிரிக்கெட் போட்டி போன்று இலங்கையிலும் அண்மையில் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 16ஆம் திகதியான நேற்று முடிவடைந்தது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.