கூவம் உண்மையில் ஒரு நதி ஆனால் அது குப்பை கொட்டும் இடமாகவும் இறந்த நதியாகவும் மாறியது எவ்வாறு? கவுதம் மேனன் மற்றும் Behindwoods யூடியூப் சேனல் இணைந்து உருவாக்கிய இந்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகியதில் ஆச்சரியம் இல்லை.

Read more: கோவம் வருமா வராதா | கவுதம் மேனன் - Video

நோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் எவை என தெரிந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்.

Read more: நோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை

பூமாராங் எறிதலில் அசத்திவரும் Dude Perfect யூடியூப் சேனல் ஒன்றின் வீடியோ பிரபலமாகியுள்ளது. அதன் இணைப்பு இங்கே

Read more: பூமாராங் எறிதலில் அசத்தல் - வீடியோ

உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் சிலவற்றின் வீடியோ தொகுப்புக்கள் இங்கே.

Read more: உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 2 - வீடியோ

STERLITE மனித உருக்கு ஆலையால் உயிர்களுக்கு உண்மையில் ஆபத்தா? அலசுகின்றது இந்த வீடியோ

Read more: STERLITE மனித உருக்கு ஆலையால் உண்மையில் ஆபத்தா? அலசும் வீடியோ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்