காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. என்பது போல இணையத்தில் எதையோ தேடிப்போக பார்வையில் பட்டது இந்த ராஜபார்வை.

Read more: பேரன்பும் பெருங்காதலும்

2017 இல் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில், பிபிசி செய்தி அறிவிப்பாளர் தனது வீட்டிலிருந்து கொடுத்த இணைய வழி பேட்டி ஒன்றின் போது, அவரது இரு பிள்ளைகளும் இடையூறு செய்த வீடியோ மற்றும் அதனை பிரதிபலிக்கும் கேலி வீடியோக்களை (mems) சுமார் 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Read more: Youtube Rewind 2017 : அதிகம் பார்வையிடப்பட்ட காணொளிகள்!

இந்த வருட சிறார்கள் தினத்திற்காக வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் இது.

Read more: ஒரு கோப்பை தேனீர் : வீடியோ

இந்து சமயத்தின் பிரபலமான பக்திப் பாடலான "ஐகிரி நந்தினி.." இன்  Rock Version இது. காட்சி அமைப்பு, இசை, காட்சிப் பின்னல் என அனைத்தும்  மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

இதுவரை இப்பாடலின் காணிளிப் பாடலை பார்க்காதவர்களுக்கும், கேட்காவதர்களும்.

 

Read more: "ஐகிரி நந்தினி.." : ராக் வேர்ஷன்

ரூபா ( ROOBHA). NEXT Productionsதயாரிப்பில் வெளிவரும், இயக்குனர் லெனின் எம். சிவத்தின் (Lenin M. Sivam) மூன்றாவது படைப்பு.

Read more: தமிழ் திரை இதுவரை கண்டிராத நாயகி - ரூபா ( ROOBHA).

காட்சி வழி கதை சொல்லல் என்பது இலகுவான ஒன்றல்ல. தேவையற்ற ஒரு சிறு காட்சிப்பதிவும், மூலக் கதையின் மீதான கவனத்தை திசைமாற்றிச் சிதறடித்துவிடும். அனுபவம் மிக்க இயக்குனர்கள் கூட அவ்வாறு தடம்மாறித், தடுமாறிப் போவதுண்டு.

Read more: விதியின் சதி விளையாடுதே

பெண்மையை, கலைகளைப் போற்றும் நவராத்திரி நாட்களிவை. பண்பாட்டுக் கூறுகளை வளர்ப்பதற்கான விதைப்புக் காலம் எனவும் சொல்லலாம்.

Read more: துருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சகோதரிகள் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்