வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம்.

Read more: காலங்களைப் பதிவு செய்வோம்..!

4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.

Read more: நம்பிக்கையின் காத்திருப்பு !

இணைய வெளியில் தொடரும் ஏற்றமிகு பயணத்தின் இன்னுமொரு நிலை காணலுக்கான தயார்ப்படுத்தல் நேரம் இது.  வரும் 14ந் திகதி எட்டாவது ஆண்டினை நிறைவு செய்து 9 வது ஆண்டிற்குள், உங்களோடு சேர்ந்து அடியெடுத்து வைக்கவுள்ளோம்.  அந்த மகிழ்வின் தொடக்கமென மாற்றம் கண்டுள்ளது 4தமிழ்மீடியாவின் தளவடிவமைப்பு .

Read more: மகிழ்வின் மாற்றம்..!

சிகரங்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அறிவர் உச்சங்களின் முன்னதான சிரமங்கள்.  தடைகளெனத் தோன்றும் கற்களைப் படிகளாக்கிப் பயணிக்க முடிந்தால் மட்டுமே உயரங்கள் தொடமுடியும்.  அந்த புரிதலுடனும், வசப்படுமெனும் , நம்பிக்கையுடனும், எட்டு ஆண்டுகளை எட்டிக் கடந்த எங்கள் ஊடகப் பயணம்,  இன்று இன்னுமொரு புத்தாண்டில்...

Read more: வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..!
Page 2 of 2

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்