விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
உலக கிண்ண போட்டிகளில் இந்தியாவை சந்திக்க கூடாது!- முத்தையா முரளிதரன்!!..அண்ணா, எங்க மேல ரெம்ப நம்பிக்கை வச்சிருக்கீங்க, ஆனா நாங்க அப்படி...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்காத்திரமான முடிவெடுப்போம் - யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம்!!..மாணவர் ஓன்ரியத்தின் நல்ல தீர்மானம் இது. பாராட்டப்பட வேண்டியதும்
...
People without any hope living in the Pagani detention center in Lesvos, Greece!!..'Human Rights' in detention Center!? Odam Jeyaraj
...
| அமெரிக்க இராணுவ வீரரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி |
|
|
|
| Written by Sara |
| Friday, 06 November 2009 09:50 |
அமெரிக்காவின் டெக்சார்ஸ் மாகாணத்தில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், நடாத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஹசன் மாலிக் என்ற குறித்த இராணுவ வீரர் தனது இரு கைத்துப்பாகிகளையும் எடுத்து அருகில் இருந்தவர்களை கண்மூடித்தனமான சுட்டுள்ளதுடன், இறுதியில் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இன்னமும் தெரியாத போதும், மன உளைச்சல், அல்லது மனநிலை பாதிப்பினால் இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இத்தாக்குதல் சம்பவம், ஆப்கானிஸ்த்தானுக்கும், ஈராக்கிற்கும் செல்வதற்காக, அமெரிக்காவில் இருந்து இராணுவ வீரர்கள் புறப்படும் ஹூட் ராணுவ மையத்தில் இடம்பெற்றிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய இராணுவ மையம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Friday, 06 November 2009 10:41 |
- காவல்துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் - தீவிர தேடுதல்
- செய்மதிப்படங்களை ஆதாரமாக கொண்டு - சிறிலங்கா அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
- மெக்சிக்கோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் பிடிபட்டான்
- ஜனாதிபதித் தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு பெற அரசாங்கம் முயற்சி - கம்பஹாவில் தடயம்
- ஊடகங்களின் பங்களிப்பால், வி.புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் உஷாராயினர் - ரோஹித!
- பொன்சேகவின் யாழ் விஜயம்!
- உத்தரப்பிரதேசத்தில் மூடுபனியால் ரயில் விபத்து - 10 பேர் பலி!


.jpg)







அமெரிக்காவின் டெக்சார்ஸ் மாகாணத்தில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், நடாத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்