விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
பிரபாகரனது மகளின் சடலம் என இணையங்கள் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?!!..eillam iraivam adi seruga...
'தமிழீழம்' வெறும் கனவு - தங்கபாலு, பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று - இளங்கோவன்!!..முன்னூறு ஆண்டுகளுக்குமேல் வெள்ளையருக்கும் அறுபது ஆண்டுகளுக்கு
...
ரஜினி வீட்டில் விஷேசம்.. டும்....டும் ...டும்..... !!!..கோவா பட பாட்டு நல்லா இருக்கு...யுவனின் வழமையான பாணியில் இருந்து ம
...
| உடல் நிறை 100 000 புற்று நோய்களை வருடந்தோறும் ஏற்படுத்துகிறது |
|
|
|
| Written by navan |
| Friday, 06 November 2009 10:31 |
|
அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒபெஸிட்டி எனப்படும் உடல் நிறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட 7 புற்று நோயாளிகளை ஆராய்ந்து மேற்படி அறிக்கையினைத் தயார் செய்துள்ளது. அவ்வறிக்கைப்படி 49 வீதம் கேன்சர்கள் அதிக உடல் கொழுப்பால் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் 28 வீதம் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் பான்கிரியேட்டிக் கேன்சர்கள்.24 வீதம் சிறுநீரக கேன்சர் வகைகள் 17 வீதம் மார்பகப் புற்று நோய் வகைகள் என்றும் கூறப்பட்டுள்ளது. முதன்முறை 49 சதவீதம் கேன்சர்கள் ஒபெஸிட்டி எனப்படும் உடல் கொழுப்பு அதிகரித்தல் வகையின் கீழ் இடப்பட்டுள்ளதாக அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தின் டைரக்டர் க்ளென் வெல்டன் கூறியுள்ளார். ஒபெஸிட்டி காரணமாக கேன்சர்கள் ஏற்படுவது மட்டுமன்றி உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன் குணப்படுத்துதலையும் கடினமாக்கி விடுவதாகவும் அவர் மேலும் கூறினார். |
| Last Updated on Friday, 06 November 2009 11:02 |
- வங்கதேசத்துக்கு எதிரான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
- விடுதலைப் புலிகளின் இரங்கற் செய்தி!
- ஜெயம் ரவியின் அடுத்த கூட்டு, அமீர் அல்லது பிரபுதேவா
- எவரெஸ்ட், எட்டி விடும் உயரம்தான்!
- ரஜினி வீட்டில் விஷேசம்.. டும்....டும் ...டும்..... !
- புரட்சி நடக்க நல்ல தலைவர்கள் தேவை - தொல். திருவமாவளவன் !
- சிக்கன்குனியா, டெங்கு காச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்த தமிழக முதல்வர் உத்தரவு!


.jpg)







வாஷிங்டனில் நேற்று வெளியான அறிக்கை ஒன்றில் அதிகளவான உடல் கொழுப்பு வருடத்திற்கு 100 000 புற்றுநோய்களை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்