விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
நாமக்கல் அருகே போலி டாக்டர் கைது!!!..படிக்காத டாக்டர்கள் பல்வேறு கிராமங்களில் தங்கள் அனுபவ வைத்திய ம...
லண்டன் தெருவில் ஏழைகளுக்காக படுத்துறங்கிய இளவரசர் வில்லியம் விபத்தில் இருந்து தப்பினார்!!..தங்கள் முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள். தங்கள் தேவைக்கு அதிகமாக
...
பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.!!..இந்தியா ஒரு மிகப்பெரிய மக்களாட்சி நாடு (?), துரோகச்செயலிலும் கூட, வ
...
| ஈரான் யுரேனியம் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது |
|
|
|
| Written by navan |
| Saturday, 07 November 2009 17:16 |
|
ஈரானின் வெளிவிவகார அமைச்சின் தலைவரும் பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவு அதிகாரியுமான அலடின் பௌருஜெர்டி கருத்து தெரிவிக்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த யுரேனியம் தடுத்து நிறுத்தப் பட்டதாகக் கூறியுள்ளார். எனினும் இந்த விடயம் ஐ.நாவின் அணுசக்தி பார்வையிடும் ஏஜென்ஸியால் பரிசீலிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் பகுதியாகும். இதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவாலும் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இவ்வொப்பந்தப்படி ரஷ்யாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் யுரேனியம் அங்கு எரிசக்தி பாவனைப் பொருளாக மாற்றப்படவுள்ளது. பின்னர் டெஹ்ரானின் ஆராய்ச்சி உலைக்குத் திருப்பப்பட்டு அங்கு மருத்துவ பாவனைக்கு உதவும் ஐசோடொப்களாக உருவாக்கப்படும். ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வொப்பந்தப்படி மாற்றப்பட்ட எரிசக்தி பாவனைப் பொருள் முழுதும் 2010 இறுதியில் ஈரானுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பௌருஜெர்டி இத்தகைய யுரேனியப் பரிமாற்றம் ஒன்றும் நிகழப்போவதில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Saturday, 07 November 2009 17:28 |
- அனுபவம் புதுமை
- ஊழல் பணம் தான் வெற்றியை தேடிதந்துள்ளது - விஜயகாந்த் வேதனை
- சிதம்பரம் எங்களை மீண்டும் ஏமாற்றி விட்டார் - தெலுங்கானா ராவ்
- லண்டன் தெருவில் ஏழைகளுக்காக படுத்துறங்கிய இளவரசர் வில்லியம் விபத்தில் இருந்து தப்பினார்
- சபரிமலையில் குண்டுவெடிப்பு அச்சம், பாதுகாப்பு நடைமுறைகள் உச்சம்
- நாமக்கல் அருகே போலி டாக்டர் கைது!
- வடகொரிய ஆயுத விமான சர்ச்சை - இலங்கைக்கே செல்வதாக இருந்தோம் என விமானிகள் தெரிவிப்பு



.jpg)







ஈரானின் சர்வதேச வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதான பாகம் வகிக்கும் யுரேனியம் அணு சக்தி மூலப்பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என முடிவெடுத்திருப்பதாக ஈரானின் மூத்த அரசியல்வாதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்