சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆட்டோவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 10 பேர் பலி PDF Print E-mail
Written by navan   
Monday, 07 December 2009 14:03
AddThis Social Bookmark Button
இன்று (திங்கள் டிசம்பர் 7)பாகிஸ்தானின் பெஷவார் நகரில் ஆட்டோவில் வந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் 6kg எடையுள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 36 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதேவேளை குவெட்டா என்னும் மற்றுமொரு இடத்தில் காரினுள்ளே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் காயமடைந்ததுடன் அருகிலிருந்த வேறு இரு கார்களும் சேதமாக்கப் பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி நகரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் 17 பேர் சிறுவர்களாவர். இந்தத் தாக்குதலுக்கு தலீபான் இயக்கம் உரிமை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 14:21
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது