சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பக்தாத்தில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 118 பேர் பலி! PDF Print E-mail
Written by Sara   
Tuesday, 08 December 2009 15:26
AddThis Social Bookmark Button

பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டு தாக்குதலில் 118 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து 5 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் அமைச்சகம், ஈராக்கின் நிதியமைச்சகம், ஆகியனவும் தெற்கு பக்தாத்தில், டோரா பகுதியில் சுன்னி இனத்தவரின் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த நீதிமன்ற வளாகம், காவற்துறை நிலையம் என்பனவும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

கிழக்கு பக்தாத்தில் அமைந்திருக்கும், தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் பாதையொரமாகவும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் 513 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அல்கைதா அமைப்பினரதும், முன்னாள் அதிபர் சதாம் ஹுசனைன் தடை செய்யபப்ட்ட இயக்கமான பாத் கட்சியினருமே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈராக் இராணுவ பேச்சாளர், தெரிவித்திருக்கிறார்.

ஈராக்கின் இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும், ஈராக்கின் பாதுகாப்பு செயற்பாடுகள் தோல்வி அடைந்துள்ளதை நிரூபிக்கும் மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இதை கருதலாம் என காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க, நேட்டோ படைகள் கூட்டிணைந்து மேலதிக துருப்புக்களை ஆப்கானுக்கு அனுப்புவதாக தெரிவித்திருக்கும் நிலையில்,  இதற்கு அஞ்சப்போவதில்லை, எமது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்போகிறோம் என் தலிபான்கள் எச்சரித்திருந்த சில தினங்களுக்குள் பாகிஸ்த்தானில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று வந்தன. தற்போது ஈராக்கிலும் தொடரும் இக்குண்டு வெடிப்பு, அமெரிக்கா படைகளிடம் பெரும் பதற்றநிலையை தோற்று வித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 08 December 2009 15:51
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது