விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| கனடாவிலும் தமிழீழத் தாயகத்தை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மான அங்கீகார வாக்கெடுப்பு |
|
|
|
| Written by editor |
| Thursday, 17 December 2009 23:40 |
|
பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள், இளையோர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் கனடாவில் தமிழர்கள் வாழும் நகரில் உள்ள அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் கனடியத் தமிழர் வாக்குக் கணிப்பு பற்றிய பெரிய சுவராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் வீடுகள் தோறும் நாட்டப்படும் பதாகைகள் இத்தேர்தலையொட்டி கனடியத்தமிழர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் நாட்டியுள்ளனர். தமிழ் ஊடகங்கள் குறிப்பாக வானொலி தெலைக்காட்சி என்பன இத்தர்தல் பற்றிவிசேட ஒலி ஒளி பரப்பை மேற்கொண்டவண்ணமுள்ளன. தமிழ் பத்திரிகைகள் இத்தேர்தல்பற்றிய செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளன. கனடாவில் வெளிவரும் முண்ணனித் தமிழ்ப்பத்திரிகையான ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை வெள்ளிக்கிழமை வரவேண்டிய பதிப்பு தேர்தலுக்காக, தேர்தலுக்கான விசேட பதிப்பாக வியாழனன்றே வெளிவந்துள்ளது. இப்பத்திரிகையில் தோதல் பற்றிய பூரண விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் மாதிரி வாக்களர் அட்டை என்பன உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துண்டுப்பரசுரத்தில் முக்கியமாக வாக்களிப்தற்கு பதிவு அவசிமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முன்பதிவு செய்யாதோர் தாம் புதிவு செய்யவில்லையே என்ற கவலையை விட்டு எவ்வித பதிவுகளுமின்றி வாக்களிக்கமுடியும். எதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 31 வாக்களிப்பு நிலையங்களில் 51 வாக்களிப்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் றறற.வயஅடைநடநஉவழைளெ.உய இல் நீங்கள் பாhக்;கலாம் வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது thf;fspg;G epiyaq;fs; Canadian Tamil Elections - 2009 Polling Stations NOVA SCOTIA Halifax St Thomas church 5900 Inglis St Halifax, NS ONTARIO Ottawa Carleton University 1125 Colonel By Drive, Ottawa, ON. Cornwall Sainte-Thérèse-de-Lisieux. 1304 rue Lisieux, Cornwall, ON. Waterloo Christ Luthern Church Community Hall 445 Anndale Rd Waterloo, ON Greater Toronto Area (GTA) Downtown Region Park 237 Sackville Street (Dundas St. & Parliament St) Toronto ON. 2 of 5 Lansdowne 20 Wade Ave (Bloor St. West & Lansdowne Ave) Toronto ON. North York 30 Gordon Mackay Road. (Jane St & Wilson Ave.) North York ON. Etobicoke North Kipling Junior Middle School 2 Rowntree Rd Etobicoke, ON. Mississauga Mississauga Community Center 1275 Mississauga Valley Blvd (Burnhamthorpe Rd East. & Hurontario St.) Mississauga. ON. Brampton Ellen Mitchell Recreation Center 922 North Park Dr (Dixie & North Park Drive) Brampton, ON. SCARBORUGH Scarborough Southwest Bond Academy 720 Midland Ave (Midland & Eglinton Ave. East) Scarborough, ON. Scarborough Guildwood Cedar brook community center 91 Eastpark Blvd, Markham & Lawrence Ave. East) Scarborough. ON. 3 0f 5 Scarborough Centre Mcgregor community center 2231 Lawrence Ave East (Kennedy Rd & Lawrence Ave. East) Scarborough. ON. Scarborough East – Pickering St. Anne's Ukrainian Orthodox Church 525 Morrish Road, (Ellesmere Rd & Morrish Rd) Scarborough, ON. Scarborough Agincourt St Elizabeth seton catholic school, 25 Havenview Rd, Scarborough Rouge River Mary Shadd Public School 135 Hupfield Trail (Mclevin Ave. & Neilson Rd) Scarborough, ON. YORK REGION Richmond Hill Langstaff Community Centre 155 Red Maple Road, (Hwy 7 & Yonge St) Richmond Hill, ON. Richmondhill Ganesha Temple 10865 Bayview Ave. (Bayview Ave & Elgin Mills Rd East) Richmond Hill. ON. 4 of 5 Markham – Unionville Aldergrove Public School 150 Aldergrove Dr. (Brimley Rd & Steels Ave. East) Markahm, ON. Cedarwood Public School 399 Elson Street (Markham Rd & Elson St) Markham, ON. Markham - Oakridge Mount Joy Public School 281 Williamson Road, (Markham Rd & Bur Oak Ave) Markham, ON. Maple Maple community centre 10190 Keele Street, room#3 (Major Mackenzie Dr. & Keele St) Maple, ON Vaughan Dufferin Clark community centre 1441 Clark Ave West, (Dufferin St & Steels Ave. West) Thornhill, ON. Ajax – Pickering - Whitby McLean Community Centre 95 Magill Drive, (Westney Rd. North & Kingston Rd) Ajax, ON. QUEBEC Montreal Park Extension 419 Rue St-Roch (Rue Jean-talon O & Boulevard De L’acadie) Montreal, QC. H3N 1K2 5 of 5 Cote-des-Neiges 6767 Chemin de la Cote-des-Neiges Centre de ressources communautaires Cote-des-Neiges, Bureau 601-1 Montreal, QC. H3S 2T6
Pierrefond 9665 Gouin Blvd West East Community Center H8Y 1R4 ALBERTA Edmonton Calgary Calgary Forest Lawn Community League MANITOBA Winnipeg BLESSED KATERI CHRUCH, 548 Home St. Winnipeg, Manitoba R3G 1X7 BRITISH COLOMBIA Student Union Building South Concourse A 6138 Student Union Boulevard University of British Columbia Vancouver |
| Last Updated on Thursday, 17 December 2009 23:53 |
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!


டுவிட்டர் 



ஈழத்தமிழரின் நிலையான முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக கனடாவில் இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
உங்கள் கருத்துக்கள்