விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..பிரபகரனை நான் சாதரன மனிதனாக நான் பார்க்கவிலை அவ்தார புருஷனாகவும...
பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10!!..எனக்கு பிடித்த பாடல் சிப்பிக்குல் முத்து படத்தில் போடுங்க போடு
...
தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!!..தமிழன் என்னும் பெயர் கரணியான தாயகத்திலேயே அடிமை வாழ்வு தமிழனுக்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| மும்பை ஸ்டைலில் லண்டனிலும் தாக்குதல் நடக்கலாம் என ஸ்காட்லாந்து யார்ட் எச்சரிக்கை |
|
|
|
| Written by navan |
| Sunday, 20 December 2009 08:30 |
|
இந்நிலையில் மும்பையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் போன்ற ஒன்று லண்டனில் அடுத்த வருடத் துவக்கத்தில் நிகழலாம் என ஸ்காட்லாந்து நாட்டின் ரகசிய போலீஸ் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதை அடுத்து இவ்வெச்சரிக்கை லண்டனில் உள்ள முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் அனர்த்த தடுப்புப் பிரிவினர் என எல்லோரும் மெட்ரோபொலிட்டன் போலிஸ் வாயிலாக இணைய நெட்வேர்க்குகள் மூலமாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் எச்சரிக்கப்படுள்ளனர். |
| Last Updated on Sunday, 20 December 2009 09:01 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 



இங்கிலாந்து பல தடவை தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த போதும் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி நியூயோர்க்கில் நடை பெற்ற விமானத் தாக்குதல் போன்றோ அல்லது கடந்த வருடம் மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் போன்றோ ஒன்றை இதுவரை எதிர்கொள்ளவில்லை. ஆங்காங்கே குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்து சில நூற்றுக் கணக்கான மக்கள் இறந்திருந்தனர்.
உங்கள் கருத்துக்கள்